அருள்மிகு கீழத்தெரு மாரியம்மன் திருக்கோவில்

சிதம்பரம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

final locationAsset 4

இடம்

சிதம்பரம்

final cal;lAsset 5

தொலைபேசி

04144-223813

அருள்மிகு கீழத்தெரு மாரியம்மன் திருக்கோவில்

சிதம்பரம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

"நீ என்று என்னை சந்திக்க விரும்புகிறாயோ
அன்று உன்னை சந்திக்க நான் விரும்புகிறேன்.”

பூஜைகள்

தினமும் பகல் 12.00 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகமும் அதனைதொடர்ந்து 1.00 மணியளவில் தீபாராதனையும் ஒருகால பூஜையும் நடைபெறும்.

திருக்கோயில் திறந்திருக்கும் நேரம்:

திருவிழா நேரங்களில் திருக்கோயில் திறக்கும் நேரங்கள் மாறுபடும்.

சமீபத்திய செய்திகள்

செய்தி & நிகழ்வுகள்

Latest News And Informations

இத்திருக்கோவிலின் திருவிழா ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று

Read More »

வீடியோக்கள்

திருவிழா வீடியோக்கள்

திருகோயில் நிர்வாகம்

பரம்பரை கோயில் நிர்வாகிகள்

இத்திருக்கோவிலை பல நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்து, என் கணவர் N. வீராசாமி பிள்ளையின் முப்பாட்டனார் திரு. பரிமளம் பிள்ளை அவர்களும், அவர்களுக்கு பிறகு என் கணவரின் பாட்டனார் திரு. அப்பாசாமி பிள்ளை அவர்களும் , அவர்களுக்கு பிறகு என் கணவரின் தகப்பனார் திரு. C. A. நாகரத்தினம் பிள்ளை அவர்களும் நிர்வகித்து வந்தனர். அவர்களுக்குப் பிறகு என் கணவர், மற்றும் இத்திருக்கோவிலின் நிர்வாக பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் என்ற வகையில் இதுவரை என்னால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

V. பிரேமா வீராசாமி

பரம்பரை அறங்காவலர் குழு தலைவர்

N. கலியமூர்த்தி

பரம்பரை அறங்காவலர் & ஸ்தானிகர்